சீநோர் நிறுவனத்திற்கு சொந்தமான படகு கட்டும் தொழிற்சாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்
15 view
சீநோர் நிறுவனத்திற்கு சொந்தமான படகு கட்டும் தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீன்பிடிப் படகுகளை உற்பத்தி செய்தல் மற்றும் திருத்தல் பணிகளை பார்வையிட்டதுடன், தொழிற்சாலை செயற்பாடுகள் தொடர்பாகவும், செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
The post சீநோர் நிறுவனத்திற்கு சொந்தமான படகு கட்டும் தொழிற்சாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீநோர் நிறுவனத்திற்கு சொந்தமான படகு கட்டும் தொழிற்சாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.