யாழ் நகர அபிவிருத்தியில் பாரிய ஊழல் -சபையில் பகிரங்கப்படுத்திய கஜேந்திரன் எம்.பி!

14 view
யாழ் நகர அபிவிருத்தியில் கொழும்பிலுள்ள  நகர அவிருத்தி அதிகார சபை தலைமையகம் பாரிய ஊழல் செய்துள்ளதாகவும் அதனை மூடி மறைப்பதற்கு யாழ் மாநகர சபை நிர்வாகத்திற்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதா? பாராளுமன்றத்தில் செல்வராஜ் கஜேந்திரன் எம்பி கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் (Stertagic City Development Project)  கீழ் இலங்கையில் மூன்று முக்கியமான நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கியினால் கடந்த காலத்திலே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணம் நகர அபிவிருத்திக்காக 55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.  இந்த நிதியில் இருந்து 1870 மில்லியன் ரூபா வடிகால் அமைப்பு மாஸ்டர் பிளான் தயாரிப்பு மற்றும் வடிகால் அமைப்பு வேலை திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.  இந்த நிதியிலிருந்து   யாழ் நகரத்திற்கான வடிகால் அமைப்பு மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஒப்பந்தம்…
The post யாழ் நகர அபிவிருத்தியில் பாரிய ஊழல் -சபையில் பகிரங்கப்படுத்திய கஜேந்திரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース