இலக்குகளை எட்டி, மணிக்கணக்கில் பணி செய்தும் ஓரங்கட்டினர்; எலான் மஸ்க் நிறுவன பணியாளர்
12 view
நியூயார்க்,டிச 03 எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பொறியியலாளராக பணியாற்றியவர் ஜான் ஜான்சன் (வயது 62). இவர் தனது தொழில் பயணம் பற்றிய மன குமுறலை பிளாக் ஒன்றில் பதிவிட்டு உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், 2018-ம் ஆண்டில் தனது 58 வயதில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் என்னை பணியமர்த்தியது. ஆப்டிக்ஸ் எனப்படும் ஒளியியல் சார்ந்த பொறியியலில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றதற்காக பணியில் சேர்த்தனர். இந்த துறையின் அனுபவம், செயற்கைக்கோள் புகைப்படங்களை விண்வெளியில் இருந்து பூமிக்கு அனுப்ப மற்றும் பெறுவது உள்ளிட்ட வெவ்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு முக்கிய பங்கு வகிக்கும். எனது பணி நேர்காணலின்போது, இளம் வயது பணியாளர்களுடன் இணைந்து சவுகரியமுடன் பணியாற்றுவீர்களா? என மூத்த உறுப்பினர் ஒருவரால் கேள்வி கேட்கப்பட்டது. முதிர்ந்த பணியாளர்கள் என்றால் திறமை குறைந்த அல்லது கடின உழைப்புக்கு சரிப்படமாட்டார்கள் என்ற பொதுவான கருத்துக்கு மாற்றாக, உண்மையில் நான் சவாலை ஏற்கும் வகையிலேயே இருந்தேன். எனது வாழ்நாளில்…
The post இலக்குகளை எட்டி, மணிக்கணக்கில் பணி செய்தும் ஓரங்கட்டினர்; எலான் மஸ்க் நிறுவன பணியாளர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலக்குகளை எட்டி, மணிக்கணக்கில் பணி செய்தும் ஓரங்கட்டினர்; எலான் மஸ்க் நிறுவன பணியாளர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
