மொட்டை மீண்டும் மலரவைக்கும் முயற்சியில் தீவிரமாக செயற்படும் பசில்!

12 view
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நடத்திய இரகசிய கருத்து கணிப்பின் முடிவுகள் கிடைத்த பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகளை மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சித்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. இதனடிப்படையில் பசில் ராஜபக்ச கடந்த வாரம் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சென்று சுயாதீனமாக இயங்கி வரும் விமல் வீரவங்ச-உதய கம்மன்பில தரப்பு மற்றும் ஜீ.எல்.பீரிஸ்-டளஸ் அழகப்பெரும தரப்புக்கு மூன்றாம் தரப்பின் ஊடாக செய்தியை அனுப்பி இருந்ததாக பேசப்படுகின்றது. எனினும் செய்தியை எடுத்துச் சென்ற மூன்றாம் தரப்பிடம் சீற்றமான பதிலை வீரவங்ச தரப்பு வழங்கியுள்ளதுடன், மக்கள் ஆணையை அழித்த பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் எந்த சந்தர்ப்பத்திலும் கூட்டணி வைக்க போவதில்லை எனக் கூறியுள்ளனர். அத்துடன் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அழகப்பெரும அணியினரும் தமது கிடைத்த இந்த செய்தி தொடர்பில் எவ்வித பதிலை வழங்கவில்லை. முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச நடத்திய…
The post மொட்டை மீண்டும் மலரவைக்கும் முயற்சியில் தீவிரமாக செயற்படும் பசில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース