ஜனாதிபதி ரணில் ஒருபோதும் சுயவிளம்பரத்திற்காக உழைக்கவில்லை: ரொமேஷ் டி சில்வா
11 view
கொழும்பு,டிச 03 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் சுயவிளம்பரத்திற்காக உழைக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார். கற்றறிந்த சமூகத்தினால் ஜனாதிபதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இதனை தெரிவித்தார். ஆனால் பாராளுமன்றத்தை பலப்படுத்த அவர் செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
The post ஜனாதிபதி ரணில் ஒருபோதும் சுயவிளம்பரத்திற்காக உழைக்கவில்லை: ரொமேஷ் டி சில்வா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி ரணில் ஒருபோதும் சுயவிளம்பரத்திற்காக உழைக்கவில்லை: ரொமேஷ் டி சில்வா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.