யாழில் விபரீத முடிவால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு !

6 view
கரவெட்டி பகுதியில் இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தை கற்று நிறைவு செய்துள்ளார் . சம்பவத்தில் தவராசா தர்சினி வயது 25 என்ற பல்கலைக்கழக மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். சடலம் உடல்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுவிசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் Previous article20 வயதுடைய இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் பொலிஸில் புகார்!
The post யாழில் விபரீத முடிவால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース