சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி – ஹரின் பெர்ணான்டோ
8 view
<!– சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி – ஹரின் பெர்ணான்டோ – Athavan News இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த செயலி ஊடாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் ,சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டமாகவும் இது அமையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி – ஹரின் பெர்ணான்டோ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி – ஹரின் பெர்ணான்டோ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
