அகில இலங்கை மெய்வல்லுநர் போட்டியில் யாழ் மாணவி சாதனை!
6 view
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் இன்று 03.22.2022 சனிக்கிழமை நடைபெற்ற 20 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றி பாய்தல் நிகழ்வில் மகாஜனக்கல்லூரி மாணவி ச.தீபிகா 3.00M உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
The post அகில இலங்கை மெய்வல்லுநர் போட்டியில் யாழ் மாணவி சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அகில இலங்கை மெய்வல்லுநர் போட்டியில் யாழ் மாணவி சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.