சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் 70ஆவது ஆண்டுவிழா!
11 view
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் 70 ஆவது ஆண்டுவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று (சனிக்கிழமை) சங்க தலைவர் மருத்துவர் ப. சத்தியநாதன் தலைமையில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இதற்கமைய வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து பாலர் மாணவர்களின் சமய குரவர்களின் வேடந்தாங்கிய ஊர்வலத்துடன் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்திற்கு வருகை தந்தனர். இந்த நிகழ்வுகளில் பிரதம விருந்தினர்களாக செஞ்சொற் செல்வர் .ஆறு திருமுருகன் மற்றும் தமிழ் மணி அகளங்கனும் கலந்துகொண்டிருந்தனர்.
The post சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் 70ஆவது ஆண்டுவிழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் 70ஆவது ஆண்டுவிழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
