கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை
12 view
<!– கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை – Athavan News கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி – கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் கெதிராக 65வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அழைப்பாணை விடுக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில் வழக்கு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அண்மையில் இருவர் எவ்வித காரணமுமின்றி பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
