இலங்கையின் சமையல் வல்லுநர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்

6 view
2022 ஆம் ஆண்டுக்கான உலக சமையல் போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பதினொரு இலங்கைச் சமையற்காரர்கள்(chef cook) 06 தங்கப் பதக்கங்கள், 06 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 09 வெண்கலப் பதக்கங்களை வென்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைம் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் போட்டி, 55 நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர். கடந்த நவம்பர் 19 ஆம் திகதி முதல் லக்சம்பர்க்கில் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் Hot Cooking and Pastry உணவு தயாரிப்பு போட்டிகளில் அதிக திறன்களை வெளிப்படுத்தியதாக இந்த இலங்கை செஃப் அணியின் தலைவர் திமுத்து குமாரசிங்க விமான நிலையத்தில் தெரிவித்தார். மேலும், இந்த சாதனைகள் உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை இலங்கைக்கு ஈர்க்கும் என்பதால், சாதனைகள் எதிர்காலத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த போட்டியை பிரதிநிதித்துவப்படுத்த இலங்கை சமையற்காரர்களில் Aitken Spence Hotel…
The post இலங்கையின் சமையல் வல்லுநர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース