இலங்கை வந்தடைந்த இரண்டு கப்பல்கள்!
6 view
இலங்கை துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்கள் உரத்தை ஏற்றிக்கொண்டு வந்தடைந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி 41,678 மெட்ரிக் தொன் MOP உரத்தை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நேற்று வந்ததுள்ளது. இதேவேளை மற்றுமொரு கப்பலும் 16,000 மெட்ரிக் தொன் யூரியாவுடன் இன்று காலை வந்தடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
The post இலங்கை வந்தடைந்த இரண்டு கப்பல்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை வந்தடைந்த இரண்டு கப்பல்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.