டொலருக்கு வீடுகளை விற்கும் திட்டம்!
13 view
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நவம்பர் மாதத்துடன் தொடர்புடைய கடன்களை மீளப்பெற்று சொத்துக்கள் மூலம் 303 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கடன் மீளப்பெறுவது மிகவும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். இதன்படி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அனைத்து மாவட்ட முகாமையாளர்களையும் கண்டிக்கு வரவழைத்து, மாதாந்தம் 300 மில்லியன் ரூபா கடன் தொகையை வசூலிக்கும் இலக்கு வழங்கப்பட்டதாக தலைவர் குறிப்பிட்டார். இதற்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். அந்த செயலமர்வுக்கு பிறகு கடனை மீளப் பெற படிப்படியாக வளர்த்துக்கொள்ள முடியும் என்றார். நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தேசிய…
The post டொலருக்கு வீடுகளை விற்கும் திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டொலருக்கு வீடுகளை விற்கும் திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
