ரஷ்யாவை எதிர்த்து நிற்கும் அளவுக்கு ஐரோப்பா பலமாக இல்லை: ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின்!

6 view
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் அளவுக்கு ஐரோப்பா பலமாக இல்லை என ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின் தெரிவித்துள்ளார். சிட்னியில் உள்ள லோவி இன்ஸ்டிடியூட் திங்க் டேங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். உக்ரைனுக்கு அதிக அளவில் ராணுவ உதவிகளை வழங்குவது அமெரிக்காதான் எனவும் அமெரிக்கா இல்லாமல் நாங்கள் சிக்கலில் இருப்போம் எனவும் தெரிவித்தார். ஆகவே ஐரோப்பாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஐரோப்பிய நாடுகளின் இராணுவப் பங்குகள் உக்ரைனுக்கு வழங்கப்படுவதால், ஐரோப்பிய பாதுகாப்புகளை வலுப்படுத்த இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று கூறினார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்தபோது, நேட்டோவில் உள்ள ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புக்காக போதிய செலவு செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார். மேலும், சமீபத்திய தசாப்தங்களில் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க சில ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகளை விமர்சித்தார். கடந்த பெப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து, 18.6…
The post ரஷ்யாவை எதிர்த்து நிற்கும் அளவுக்கு ஐரோப்பா பலமாக இல்லை: ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース