இனவாதத்தை வென்ற 9 ‘ஏ’

15 view
எம்.எப்.எம்.பஸீர் 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை -பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியானது. பரீட்சை பெறுபேறுகள் வெளியானது முதல் சமூக ஊடகங்களிலும், பிரதான ஊடகங்களிலும் அது தொடர்பில் பல செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வாறான செய்திகளில் மிக்க கவனத்தை ஈர்த்ததும், உணர்வுபூர்வமான பல உண்மைகளை போட்டுடைக்கும் வண்ணமும் அமைந்த விடயம், வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் மகள் பாத்திமா ஸைனப் பெற்ற 9 ‘ஏ ‘ சித்திகள் குறித்த செய்திகளாகும். இஸ்லாம், சிங்கள மொழியும் இலக்கியமும், ஆங்கிலம், கணிதம், வரலாறு, விஞ்ஞானம் ஆங்கில இலக்கியம், இரண்டாம் மொழி தமிழ், தகவல் தொழில் நுட்பம் ஆகிய பாடங்களுக்கு தோற்றி பாத்திமா ஸைனப் இவ்வாறு 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை கடந்த 2022 மே மாதம் நடந்தது. பாடசாலைகள் ஊடாக இப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 4 இலட்சத்து 7129 ஆகும்.…
The post இனவாதத்தை வென்ற 9 ‘ஏ’ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース