இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் மீது கத்திக்குத்து தாக்குதல் – பாலஸ்தீனியர் சுட்டுக்கொலை
9 view
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. அதேவேளை, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் – பாலஸ்தீனர்கள் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குகரையின் நப்லஸ் நகரில் ஹவ்ரா என்ற பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பாலஸ்தீனர்களிடம் இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் விசாரணை நடத்தினார். அதில், ஒரு…
The post இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் மீது கத்திக்குத்து தாக்குதல் – பாலஸ்தீனியர் சுட்டுக்கொலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் மீது கத்திக்குத்து தாக்குதல் – பாலஸ்தீனியர் சுட்டுக்கொலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
