கனடாவில் கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பம்; தாயும் பரிதாபமாக உயிரிழப்பு!
6 view
கடந்த ஒக்டோபர் மாதம் கனடா – மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணம் இணுவிலை பின்புலமாக கொண்ட குடும்பத்தில் காயமடைந்து சிகிற்சை பெற்று வந்த 52 வயதான தாயாரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் மகன் மற்றும் மகள் ஸ்தலத்தில் உயிரிழந்த நிலையில் தாயார் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிகப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
The post கனடாவில் கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பம்; தாயும் பரிதாபமாக உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடாவில் கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பம்; தாயும் பரிதாபமாக உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.