புதிய பொறிமுறையில் சிக்கும் வைத்தியர்கள் மற்றும் ஆசிரியர்கள்!

36 view
அடுத்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் வருமானமான 3500 பில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்வது தொடர்பான முன்மொழிவை இரண்டாவது அறிக்கையில் முன்வைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக தெரிவித்தார். எதிர்வரும் வருடத்தில் அரசாங்கத்தின் வருவாயை அதிகரிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக உள்நாட்டு இறைவரி திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் இலங்கை மதுவரித் திணைக்களங்களின் பிரதிநிதிகள் அண்மையில் (30) உப குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வருமானத்தை ஈட்டுவதற்கு மேற்படி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைக்குச் செல்வதற்கான காரணங்கள் என்ன? இதற்கான காரணங்களில் 2019 டிசம்பர் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு…
The post புதிய பொறிமுறையில் சிக்கும் வைத்தியர்கள் மற்றும் ஆசிரியர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース