கீர்த்தி சுரேஷ் படத்தை பேஸ்புக்கில் டிபியாக வைத்து ரூ.40 லட்சம் ஏமாற்றிய பெண்!

6 view
சமூக வலைத்தளங்களில் நிறைய போலி கணக்குகள் இருந்து வருகிறது. அதன் மூலம் மக்களும் பணம் இழக்கும் மோசடி சம்பவங்களும் பல முறை நடந்திருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் படத்தை டிபியாக வைத்து பேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண். இந்த அக்கவுண்ட் மூலம் பல ஆண்களுக்கு ப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார். அவ்வாறு ரெக்வஸ்ட் அனுப்புகையில், பரசுராமன் என்ற நபருக்கும் சென்றுள்ளது. தனக்கு ரெக்வஸ்ட் வந்த ப்ரோபைலை பார்த்த பரசுராமானுக்கு அந்த புகைப்படத்தில் இருப்பது நடிகை கீர்த்தி சுரேஷ் என்ற விவரம் தெரியவில்லை. அழகான பெண் நம்முடன் பழகுகிறார் என நினைத்து அந்த போலி அக்கவுண்ட் இடம் காதல் மோகத்தில் விழுந்துள்ளார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பரசுராமன், ஹைதராபாத்தில் கட்டடத் தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக மாதம் ரூ.30,000 சம்பளத்தில் பணியாற்றி வருகிறார். பரசுராமன் போலி அக்கௌன்ட் வைத்து இருக்கும் மஞ்சுளாவுடன் வாட்ஸாப் மூலம் பேசி காதல்…
The post கீர்த்தி சுரேஷ் படத்தை பேஸ்புக்கில் டிபியாக வைத்து ரூ.40 லட்சம் ஏமாற்றிய பெண்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース