உக்ரைன் – ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வர புதினை சந்திக்க தயார் – ஜோ பைடன்
5 view
மாஸ்கோ, உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கை கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. கடந்த ஒன்பது மாதங்களாக போா்க்களத்தில் ரஷியாவை அஞ்சாமல், அசராமல் எதிா்த்து நிற்கிறது உக்ரைன். அது மாத்திரமல்ல, சில வேளைகளில், ரஷியப் படையினரைப் பின்வாங்கவும் வைக்கிறது. இதை விட வியப்பு என்னவென்றால், ரஷியா கைப்பற்றிய தனது நாட்டின் பல பகுதிகளை மீட்டெடுத்தும் வருகிறது. இது எப்படி சாத்தியமானது? உக்ரைனின் சாதுரியமா? போா்த்தந்திரமா? ரஷியாவை எதிா்க்க ஏனைய நாடுகள் செய்துள்ள மறைமுக உதவியா? இவற்றை ஆராய்ந்து பாா்த்தால், சில வினாக்களுக்கு பதில் கிடைக்கிறது; சில வினாக்களுக்கு விடை கிடைக்காமலும் இருக்கிறது. ரஷியாவுக்கு எதிரான உக்ரைனின் பதிலடித் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பவை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஜி-7 கூட்டமைப்பு போன்றவைதான் என்று கூறப்படுகிறது. எனவே ரஷியா திகைத்து நிற்கிறது. அதே சமயம்…
The post உக்ரைன் – ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வர புதினை சந்திக்க தயார் – ஜோ பைடன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உக்ரைன் – ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வர புதினை சந்திக்க தயார் – ஜோ பைடன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
