இளம்பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டு, உடல் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரம் ! தீவிர விசாரணையில் பொலிஸார்!
30 view
முக்கோணக் காதலில் இளம்பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தனு குர்ரே (26) என்ற இளம்பெண் பணிபுரிந்து வந்தார். கோர்பா மாவட்டத்தில் வசிப்பவர் தனு குர்ரே. நவம்பர் 22 ஆம் தேதி, தனுவை நவம்பர் 21 முதல் காணவில்லை என்று குடும்பத்தினர் ராய்பூரில் உள்ள பந்த்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த நவம்பர் 21ம் தேதி சச்சின் அகர்வாலுடன் (28) ஒடிசா பலங்கிர் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 24ஆம் தேதி பாலங்கிர் மாவட்டம் வனப்பகுதியில் இளம்பெண் ஒருவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியபோது, தனுவின் சடலம் என்பது தெரியவந்தது. இதையடுத்து சச்சின் அகர்வாலை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த…
The post இளம்பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டு, உடல் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரம் ! தீவிர விசாரணையில் பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளம்பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டு, உடல் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரம் ! தீவிர விசாரணையில் பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
