பாராளுமன்ற விவாதங்களுக்கான நேரத்தை நிர்வகிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்துங்கள்-பிரசன்ன ரணதுங்க!

6 view
பாராளுமன்ற விவாதங்கள் குறித்த நேரத்தில் ஆரம்பித்து குறித்த நேரம் முடிக்காமல் இருப்பதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் அநீதி இழைக்கப்படுகின்றது…  பாராளுமன்ற விவாதம் உரிய நேரத்தில் நிறைவடையாததன் காரணமாக பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (2) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன  குறித்த நேரத்தில் ஆரம்பிக்காததன் காரணமாக விவாதங்களுக்கு தயாராக வரும் உறுப்பினர்களுக்கு பேசும் சந்தர்ப்பம் குறைவதோடு, அவர்களுக்கும் அநீதி ஏற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே பாராளுமன்ற நேரத்தை நிர்வகிப்பது தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அங்கு பாராளுமன்றத்தில் இவ்வாறானதொரு உரையாடல் இடம்பெற்றது. ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ.பெ.) – கௌரவ சபாநாயகர் அவர்களே, ஆலோசனைக் குழு சபையின் போது விவாதம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 7.00 மணிக்கு முடிவடையும்…
The post பாராளுமன்ற விவாதங்களுக்கான நேரத்தை நிர்வகிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்துங்கள்-பிரசன்ன ரணதுங்க! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース