பெண் பொலிஸாரை சீரழித்த ராணுவ சிப்பாய் கைது!

7 view
மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 27 வயதான இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்திற்கு வந்த இருவர் தன்னை தகாத வார்த்தைகளால் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் கான்ஸ்டபிள் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் உசாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் இராணுவ சிப்பாய் எனவும் சந்தேக நபரை மாவனல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். Previous articleயாழினை சேர்ந்த தாயும், மகனும், மகளும் பலி ! கனடாவில் இடம்பெற்ற விபத்தில் நடந்த சோகம் !
The post பெண் பொலிஸாரை சீரழித்த ராணுவ சிப்பாய் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース