கடந்த பல தசாப்தங்களாக பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ள ஹட்டன் புகையிரத கடவை!
6 view
இவ் புகையிரத கடவை ஹட்டன் நகரத்தில் அமைந்துள்ள தோடு , பல திணைக்களங்கள் மற்றும் தாதியர் வீதி, வில்பட்புர, அம்மன் கோயில் வீதி கேம் வெளி கிராமம், ஆகியவற்றுக்கு மக்கள் செல்லும் பிரதான வீதியாகும் ,பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்., அதிகாரிகள் இவ் பாதையில் செல்வது அதிகம். சிறுவர் பூங்காவும் அமைந்துள்ளது. ஒருபக்கம் மாத்திரமே கடவையின் முகவாயில் பாதுகாப்பு கம்பி , அமைந்துள்ளது, மறுபக்கம் எவ்வித பாதுகாப்பும் இல்லை ,முறையான நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்காலத்தில் ஆபத்தை சந்திக்க நேரிடும் இவ்பாதையை பராமரிப்போர் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர் பாடசாலை மாணவர்கள் மற்றும் அப் பகுதியில் உள்ள மக்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
The post கடந்த பல தசாப்தங்களாக பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ள ஹட்டன் புகையிரத கடவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடந்த பல தசாப்தங்களாக பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ள ஹட்டன் புகையிரத கடவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
