உலகிலேயே செலவு குறைந்த நகரங்களில் இடம்பிடித்துள்ள கொழும்பு!

6 view
உலகிலேயே செலவு குறைந்த நகரங்களில் கொழும்பு இடம்பிடித்துள்ளது. வருடாந்த Economist Intelligence Unit (EIU) கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் பெங்களூர் மற்றும் அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்ஸுடன் உலக வாழ்க்கைச் செலவுக் குறியீட்டில் கொழும்பு 161ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. EIU இன் உலக வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின்படி, இந்தியாவின் சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்கள் கொழும்பிற்குக் கீழே தரவரிசையில் உள்ளன. அதே நேரத்தில் ஈரானின் தலைநகர், தெஹ்ரான், லிபியத் தலைநகர், திரிபோலி மற்றும் சிரியாவின் டமாஸ்கஸ் ஆகியவை உலகின் மலிவான நகரங்களாக உள்ளன. இதற்கிடையில், உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் கூட்டாக நியூயோர்க் மற்றும் சிங்கப்பூர் என வருடாந்த பொருளாதார புலனாய்வு பிரிவு (EIU) கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. தரவரிசையில் நியூயோர்க் முதலிடம் பிடித்தது இதுவே முதல்முறை. கடந்தாண்டு முதல் இடத்தில் இருந்த டெல் அவிவ் இப்போது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, உலகின் பெரிய நகரங்களில் சராசரி வாழ்க்கைச் செலவு இந்தாண்டு 8.1% அதிகரித்துள்ளது…
The post உலகிலேயே செலவு குறைந்த நகரங்களில் இடம்பிடித்துள்ள கொழும்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース