இலங்கையின் உள்நாட்டு அந்நிய செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆக தரமிறக்க Fitch Ratings தீர்மானம்!
7 view
<!– இலங்கையின் உள்நாட்டு அந்நிய செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆக தரமிறக்க Fitch Ratings தீர்மானம்! – Athavan News Fitch Ratings இலங்கையின் நீண்டகால உள்நாட்டு அந்நிய செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆக தரமிறக்க தீர்மானித்துள்ளது. உள்ளூர் கடனைத் திருப்பிச் செலுத்தும் அபாயம் இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக வட்டி விகிதங்கள் மற்றும் இறுக்கமான உள்ளூர் நிதி நிலைமைகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post இலங்கையின் உள்நாட்டு அந்நிய செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆக தரமிறக்க Fitch Ratings தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் உள்நாட்டு அந்நிய செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆக தரமிறக்க Fitch Ratings தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
