கோஸ்டா ரிகாவை வீழ்த்தியும் பயனில்லை: தொடரில் இருந்து வெளியேறியது ஜெர்மனி
6 view
தோகா,டிச 02 கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ஜெர்மனி, கோஸ்டா ரிகா அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பத்தில் 10-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் செர்கே நாப்ரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 58-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா அணியின் யெல்ட்சின் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். 70-வது நிமிடத்தில் மானுவல் நியூர் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெர்மனி வீரர் ஹெவர்ட்ஸ் 73 மற்றும் 85வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினார். மற்றொரு வீரர் நிக்லஸ் புல்குர்க் 89வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இறுதியில், ஜெர்மனி அணி…
The post கோஸ்டா ரிகாவை வீழ்த்தியும் பயனில்லை: தொடரில் இருந்து வெளியேறியது ஜெர்மனி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோஸ்டா ரிகாவை வீழ்த்தியும் பயனில்லை: தொடரில் இருந்து வெளியேறியது ஜெர்மனி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
