நடுவரை எதிர்த்தமையால் வனிந்துவுக்கு அபராதம்
14 view
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் நடுவரை எதிர்த்தமைக்காக இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 50 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு குறைப்பாட்டு புள்ளியும், கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு சர்வதேச கிரிக்கட் பேரவை இதனைக் குறிப்பிட்டுள்ளது.
The post நடுவரை எதிர்த்தமையால் வனிந்துவுக்கு அபராதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நடுவரை எதிர்த்தமையால் வனிந்துவுக்கு அபராதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.