யாழில் குளத்தில் குளித்த நபருக்கு நேர்ந்த சோகம் !
6 view
யாழ்ப்பாணம் வரணி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்த நபரின் சடலம். தெற்கு இன்று காலை மீட்கப்பட்டது. நேற்று மாலை வரணி – குடமியன்குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 37 வயதுடைய நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். தொடர் தேடுதலில் காணாமல் போனவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post யாழில் குளத்தில் குளித்த நபருக்கு நேர்ந்த சோகம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் குளத்தில் குளித்த நபருக்கு நேர்ந்த சோகம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.