எயிட்ஸ் நோயாளர்கள் உருவாகுவதற்கு போதைப்பொருளே காரணம் – விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்
7 view
மன்னார் மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்கள் உருவாகுவதற்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையே காரணம் என பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தர்மராஜா வினோதன் தலைமையில் இன்று (1) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போது இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்: உலக எயிட்ஸ் தினமானது 1988ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் டிசம்பர் முதலாம் திகதி ‘சமத்துவத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப் பொருளில் இலங்கையில் கொண்டாடப்பட்டு வரும் அதே வேளையில் 4686 எச்.ஐ.வி நோயாளர்கள் 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் இதில் 3377 பேர் ஆண்களாகவும் 1309 பேர் பெண்களாகவும் காணப்படுகின்றார்கள். ஆண் பெண் விகிதாசாரத்தை எடுத்துக் கொண்டால் 7க்கு ஒன்றாக காணப்படுகின்றது. வடமாகாணத்தில் 137 பேர், மன்னார் மாவட்டத்தில்…
The post எயிட்ஸ் நோயாளர்கள் உருவாகுவதற்கு போதைப்பொருளே காரணம் – விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எயிட்ஸ் நோயாளர்கள் உருவாகுவதற்கு போதைப்பொருளே காரணம் – விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
