ஒரே நாளில் 4 பேட்ஸ்மேன்கள் சதம் விளாசல்: முதல் நாளில் 506 ரன்கள் குவித்து இங்கிலாந்து உலக சாதனை

6 view
ராவல்பிண்டி, டிச 01 இங்கிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் சென்று 20 ஓவர் தொடரில் விளையாடியது. அதன் பிறகு தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றிருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து அணி முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது.டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி – பென் டக்கட் ஆகியோர் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினர். இருவரும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரிக்கு விரட்டினர். பாகிஸ்தான் பந்துவீச்சளர்களை துவம்சம் செய்து ,தொடர்ந்து அதிரடி காட்டிய இவர்கள் தொடக்க விக்கெட்டுக்கு233 ரன்கள் சேர்த்து , ஜாக் கிராவ்லி , பென் டக்கட் இருவரும்…
The post ஒரே நாளில் 4 பேட்ஸ்மேன்கள் சதம் விளாசல்: முதல் நாளில் 506 ரன்கள் குவித்து இங்கிலாந்து உலக சாதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース