கிராஞ்சி கடற்பரப்பில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கியது யார்?- நேஸன் கேள்வி!
7 view
கடந்த 28.11.2022 அன்று கிராஞ்சி, இலவன்குடாவினைச் சேர்ந்த மீனவர்கள் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு எதிராக தொடர்போராடடத்தினை முன்னெடுத்திருந்தார்கள். இந்த போராட்டத்தின் 61வது நாளினை கொழும்பிலுள்ள மக்களுக்கு எடுத்துக்கூறி இதனூடாக கிராஞ்சி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரிய பயணத்தினை ஆரம்பித்திருந்தோம். அங்கு நாம் அரகல செய்வதற்கு வந்திருக்கிறோம் என்று கூறி எங்களின் கருத்தினை கூற விடாமல் சிங்கள அரசியல்வாதிகளால் கூலி அடியாட்கள் கொண்டு துரத்தப்பட்டோம் என தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகன் நேஸன் தெரிவித்தார் நேற்றையதினம் புத்தளத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்கள் நாட்டிலிருந்து 200 கிலோ மீற்றர் கடல் பிரதேசம் எமது இலங்கைக்கு சொந்தமானது. இதனூடாக வருகின்ற வருமானம் எம்மைத் தான் சேர வேண்டும்.அது வெளிநாடுகளுக்கு அல்ல. உண்மையில் எங்கள் நீலப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பினால் மாத்திரமே நாட்டின் கடனை முற்றுமுழுதாக ஒரு வருடத்திற்குள்…
The post கிராஞ்சி கடற்பரப்பில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கியது யார்?- நேஸன் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிராஞ்சி கடற்பரப்பில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கியது யார்?- நேஸன் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
