வவுனியாவில் பரவி வரும் நோய்த்தாக்கம் தொடர்பில் மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

6 view
உலகில் 38.4 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.5 மில்லியன் மக்கள் புதிய நோயாளர்கள் என வவுனியா போது வைத்தியசாலையின் பாலியல் நோய் சிகிச்சை பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பா.அருள்மொழி தெரிவித்தார்.  உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இன்று  (01) பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,  இவ்வாறு நோய் தாக்கத்திற்குள்ளானவர்கள் 6.5 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் எய்ட்ஸ் காரணமாக ஏற்பட்ட நோய்களினால் இறந்துள்ளனர். இலங்கையை பொறுத்தவரை இதுவரை கணக்கெடுப்பின் பிரகாரம் 3600 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 85 வீதமானவர்களே சிகிச்சை பெறுகின்றனர். 2021 ஆம் ஆண்டு 411 பேர் எயிட்ஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 2003 ஆம் ஆண்டு சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 30 எச்.ஐ.வி நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 17 ஆண்களும்…
The post வவுனியாவில் பரவி வரும் நோய்த்தாக்கம் தொடர்பில் மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース