முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் இணைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்!
14 view
<!– முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் இணைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்! – Athavan News ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக சாக்திகுமார் நிரோஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் அரசியல் செயற்பாடுகளை வவுனியாவில் மேற்கொண்டு வந்த நிலையிலேயே இந்த அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இவர் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் நேரடி பிரதிநிதியாகவும் இணைப்பாளராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் இணைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் இணைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
