முதுகெலும்பு இல்லாத தமிழ்த் தேசிய எம்.பிக்கள்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் ஆவேசம்!
6 view
ரணில் இப்போது ஜே.ஆரின் மாவட்ட சபையை முன்மொழிவது, தமிழர்களுக்கு அமெரிக்காவின் தலையீடு உடன் தேவைப்படுகிறது என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (1) நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2112 வது நாள் இன்று. ரணில் இப்போது ஜே.ஆரின் மாவட்ட சபையை முன்மொழிவது, தமிழர்களுக்கு அமெரிக்காவின் தலையீடு உடன் தேவைப்படுகிறது. தமிழ் இறையாண்மையைத் தவிர, எந்தத் தீர்வும் தமிழர்களை இந்தத் தீவில் அடிமைகளாக வாழ வைக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் ரணில் தமிழர்களை பேச அழைத்தது, ஆனால் IMF நிபந்தனை ரணில் தமிழர்களுடனான பேச்சுவார்த்தையை நிராகரிக்க…
The post முதுகெலும்பு இல்லாத தமிழ்த் தேசிய எம்.பிக்கள்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் ஆவேசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதுகெலும்பு இல்லாத தமிழ்த் தேசிய எம்.பிக்கள்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் ஆவேசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
