முல்லைத்தீவில் மூன்று மனித எச்சங்கள் மீட்பு!

6 view
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் சென்ற வாரம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் தோண்டப்பட்டது இதன்போது மூன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது ஆண் மற்றும் பெண் ஒருவருடையதும் ஒரு சிறு குழந்தை ஒன்று என கருதப்படும் மனித எச்சங்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. வேலி புனர் நிர்மாணப் பணிகளுக்காக குழி தோண்டியபோது இந்த மனித எச்சங்கள் குறித்த காணி உரிமையாளரினால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் புதுக்குடி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது இதனையடுத்து அங்கு காவல் கடமையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவிற்கமை று தோண்டும் பணிகள் இடம்பெற்றது. இதன்போது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற இன்றய அகழ்வுப் பணியில் சட்ட வைத்திய அதிகாரி, ,புதுக்குடி பொலிஸார் உள்ளிட்ட பல தரப்புக்களும் பிரசன்னமாகியிருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் உடையதாகக் கருதப்படும் இந்த உடல் எச்சங்களுடன் இரண்டு சைனற் குப்பிகளில் ஒன்று முழுமையாகவும்…
The post முல்லைத்தீவில் மூன்று மனித எச்சங்கள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース