நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

7 view
நாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அரசிற்கு சொந்தமான லங்கா சதொச தீர்மானித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு; சிவப்பு பச்சை அரிசி – 6 ரூபாய் குறைப்புபுதிய விலை -199 ரூபாய் கீரி சம்பா –15 ரூபாய் குறைப்பு புதிய விலை – 225 ரூபாய் பெரிய வெங்காயம் – 30 ரூபாய் குறைப்புபுதிய விலை –  225 ரூபாய் நெத்தலி – 150 ரூபாய் குறைப்புபுதிய விலை – 1150 ரூபாய்
The post நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース