வேல்ஸ் இளவரசர்- இளவரசியை ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்!

6 view
அமெரிக்கா வருகை தந்துள்ள வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியை ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்கவுள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) பாஸ்டனில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு வந்துள்ள இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தரின் ஆகியோர், எர்த்ஷாட் பரிசுக்கான விருதுகளை வழங்குவார்கள். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடியின் சொந்த நகரமான பாஸ்டனில் உள்ள நகர மண்டபத்திற்கு அவர்களை வரவேற்க மக்கள் கூட்டம் கொட்டும் மழையில் காத்திருந்தது. இதன்போது கூட்டத்தில் உரையாற்றிய அவர், ‘ஜனாதிபதி கென்னடியைப் போலவே, கேத்தரின் மற்றும் நானும் பெரிய விடயங்களைச் சாதிக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறோம், மேலும் மனிதர்களுக்கு வழிநடத்தும் திறன், புதுமை மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் உள்ளது. ராணிக்கு பல அஞ்சலி செலுத்தியதற்காக நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். ராணியின் இழப்பிற்கு பின்னர் தனது முதல் வெளிநாட்டு விஜயம். எனது பாட்டி வாழ்க்கையின் நம்பிக்கையாளர்களில் ஒருவர். நானும் அப்படித்தான். அதனால்தான், கடந்த…
The post வேல்ஸ் இளவரசர்- இளவரசியை ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース