பெருந்தொட்டத் துறை தொழிலாளர்களை ஏமாற்றுகிறது! வடிவேல் சுரேஷ் கண்டனம்!!

13 view
கடவுள் தின்றது போக, காத்தவன் தின்றது போக, கள்வன் தின்றது போக, கண்டவன் தின்றது போக, பறவைகள் தின்றது போக, எனக்கும் கொஞ்சம் விளையணும் சாமி’ எனப் போராடுகிறது மலையகத் தொழிலாளியின் குரல் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ். பாராளுமன்றத்தில்  நேற்றைய தினம் இடம்பெற்ற  2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, கைத்தொழில் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலாப நோக்கில் செயற்பட்டு கொண்டிருக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பெருந்தோட்ட துறை குறித்தோ அல்லது அங்கு தொழில் புரிய தொழிலாளர்களை பற்றியோ சிறிதேனும் எண்ணம் பெருந்தோட்ட தொழிற்துறையை நிலையாக பேணும் நோக்கம் தோட்ட கம்பனிகளுக்கு கிடையாது. ஆகவே பெருந்தோட்டங்களை மீண்டும் பொறுப்பேற்க அரசாங்கத்தினால் கவனம் செலுத்த வேண்டும். 200 வருடகால வரலாற்று பின்னணியை கொண்டுள்ள மலையக மக்கள் இந்த…
The post பெருந்தொட்டத் துறை தொழிலாளர்களை ஏமாற்றுகிறது! வடிவேல் சுரேஷ் கண்டனம்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース