தமிழர் தரப்பில் பொறிமுறை; தீர்வைக் கையாள அவசியம்! வலியுறுத்தும் ரெலோ அமைப்பு
6 view
“சமஷ்டி முறைதான் எமது அரசியல் தீர்வு என்பதில் தமிழ்த் தேசியத் தரப்பினரிடம் தெளிவும் உறுதியும் உள்ளன. ஆனால், அதை அடையும் வழியும் பொறிமுறையும் எம்மிடம் இல்லை. அதை வகுப்பது மிக அவசியம். தென்னிலங்கை தலைவர்கள் அழைக்கும் போதெல்லாம் நாம் சென்று பேசுவதால் மாத்திரம் எமது அரசியல் தீர்வு சாத்தியமாகாது. இப்படியே பயணிப்பதால் அரசியல் இலட்சியங்களை நாங்கள் அடைய முடியாது. அதை அடைவதற்கான பொறிமுறையே எமது தீர்வை சாத்தியமாக்கும்.” – இவ்வாறு ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:- “நிரந்தரமான அரசியல் தீர்வுக்காக தமிழர்கள் பல காலமாக வெவ்வேறு வழிகளில் போராடி வருகின்றோம். மாறி வரும் அரசுகளோடு பேச்சு நடத்தி வந்திருக்கின்றோம். அதன்பின் ஏற்படுகின்ற அரசியல் குழப்பங்கள் காரணமாக பேச்சுகள் பயனளிப்பதில்லை. அல்லது இறுதிக் கட்டத்தில் குழம்பி விடுகின்றன. இதற்கு காரணமாக அரசியல் மாற்றங்களை அமைந்திருக்கின்றன. பிராந்திய அரசியலில் ஏற்படும் மாற்றங்கள், உள்ளக…
The post தமிழர் தரப்பில் பொறிமுறை; தீர்வைக் கையாள அவசியம்! வலியுறுத்தும் ரெலோ அமைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர் தரப்பில் பொறிமுறை; தீர்வைக் கையாள அவசியம்! வலியுறுத்தும் ரெலோ அமைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
