'ஜூன்-9' கோட்டாவைக் காப்பாற்றிய 'ரீவி'! – கொலைசெய்யப் பாதுகாப்பு அதிகாரிகளே சதித்திட்டம்
28 view
“ஜனாதிபதி மாளிகைக்குள் வைத்து கோட்டாபய ராஜபக்சவைக் கொல்வதற்கான ஒரு சதித்திட்டம் இருந்தது உண்மை. பாதுகாப்பு அதிகாரிகளே அந்தத் திட்டத்தை வகுத்திருந்தார்கள். ஜனாதிபதி மாளிகையில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதியும் தங்கி நின்ற கோட்டாபய, தற்செயலாக அன்று காலை ரீவி ரிமோட்டை எடுத்து ரிவியைப் போட்டு செய்தியைப் பார்த்திருக்காவிட்டால் பின்வாசலால் தப்பியோடியிருக்கமாட்டார். அன்று போராட்டக்காரர்கள் அவரை அடித்துப் படுகொலை செய்திருப்பார்கள்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் போது வெற்றிகரமாகச் செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் தோல்வியடைந்தது எப்படி? கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து தப்பியோடிய அன்று நடந்தது என்ன? அவரைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டப்பட்டதா?அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டது எப்படி? ஆகிய கேள்விகளுக்கான பதில்களை வழங்கிய போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “கோட்டாபய தோல்வியடையப் பல காரணங்கள் உண்டு.ஒன்று ராஜபக்ச…
The post 'ஜூன்-9' கோட்டாவைக் காப்பாற்றிய 'ரீவி'! – கொலைசெய்யப் பாதுகாப்பு அதிகாரிகளே சதித்திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'ஜூன்-9' கோட்டாவைக் காப்பாற்றிய 'ரீவி'! – கொலைசெய்யப் பாதுகாப்பு அதிகாரிகளே சதித்திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
