இ.தொ.கா வினால் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்!
37 view
மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவர் என்போரால் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை போலீஸ் நிலையத்தில் நேற்று(30) முறைப்பாடு ஒன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் சாம்பசிவம் சதீஷ்குமார் என்பவரே இவ்வாறு குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைபாட்டில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்தினால் தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகள், தொழில் உரிமைகள் மீறப்பட்டு வருவதாக குறித்து ஊடகவியலாளர் குற்றச்சாட்டுகளை எழுப்பி இருக்கின்றார். குறிப்பாக கெர்கஸ்வோல்ட் மத்திய பிரிவில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்கு பயன்படுத்தப்படும் நீர் தாங்கி சுத்தம் செய்து தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இதனை சுத்தம் செய்து தர முடியாது .அதனை சுத்தம் செய்யும் பணிகளுக்கு தோட்ட நிர்வாகத்தின் செலவில் தொழிலாளர்களை வழங்க முடியாது. இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்து வருமாறு குறித்த நீர் தாங்கி மூடி விடுவோம்,என…
The post இ.தொ.கா வினால் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இ.தொ.கா வினால் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
