சிறுமியின் வயிற்றில் இருந்த 3 கிலோ முடி: அதிர்ச்சி அடைந்த பெற்றோர்

35 view
பீஜீங்,நவ 30 உலகில் பெரும்பாலான மனிதர்களுக்கு வினோதமான பழக்கங்கள் இருப்பது வழக்கம். இரும்பை திண்பது, பல்பை விழுங்வது, முகத்துக்கு பூசும் பவுடரை டப்பா டப்பாவாக உட்கொள்ளுதல், மண்ணை திண்ணுதல், இதற்கு காரணம் ஒரு பொருள் மீதான ஈர்ப்பே ஆகும். அந்த வகையில், சீனாவை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தலைமுடியையே பிடுங்கி சாப்பிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிறுமி ஒருவரை அவரது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் அழைத்து சென்றுள்ளனர். அவர் உணவு உண்ண முடியாமல் இருந்திருக்கிறார். மேலும் அவரது தலை வழுக்கையாய் இருந்திருக்கிறது. சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்திருக்கிறார்கள். சோதனையின் முடிவில் சிறுமியின் வயிற்றுக்குள் ஏராளமான தலைமுடி இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றுக்குள் இருந்து தலைமுடியை அகற்றியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3 கிலோ அளவிற்கு சிறுமியின் வயிற்றுக்குள் முடி இருந்ததால் அந்த சிறுமியால் உணவு உட்கொள்ள முடியவில்லை. இதையடுத்து சிறுமியின்…
The post சிறுமியின் வயிற்றில் இருந்த 3 கிலோ முடி: அதிர்ச்சி அடைந்த பெற்றோர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース