முட்டாள்தனமான கொள்கை வகுப்புகளால் தோல்வி கண்ட அரசாங்கங்கள்!
7 view
முட்டாள்தனமான கொள்கை வகுப்புகளால் அனைத்து அரசாங்கங்களும் தோல்வியை சந்தித்ததாக ராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் செயற்படும் அனைத்து அரச தலைவர்களும் இறுதியில் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை கடந்த அரசாங்கங்கள் நன்கு கற்றுக் கொண்டதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
The post முட்டாள்தனமான கொள்கை வகுப்புகளால் தோல்வி கண்ட அரசாங்கங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முட்டாள்தனமான கொள்கை வகுப்புகளால் தோல்வி கண்ட அரசாங்கங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.