மஹபொல கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

6 view
புலமைப்பரிசில் பெறத் தகுதியுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு வசதியாக மஹபொல கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். தற்போது 16,000 பல்கலைக்கழக மாணவர்கள் மகாபொல கொடுப்பனவைப் பெற்று வருவதாகவும் அவர் நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.மஹபொல கொடுப்பனவிற்காக வருடாந்தம் 1.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் தற்போது குறித்த கொடுப்பனவை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
The post மஹபொல கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース