காலநிலை மாற்றம் நவீன உலகிற்கு மிகவும் அச்சுறுத்தலானது – ஜனாதிபதி
27 view
காலநிலை மாற்றம் என்பது பயங்கரவாதத்தைப் போலவே நவீன உலகிற்கு மிகவும் அச்சுறுத்தலானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். COP27 மாநாட்டின் வெற்றிக்கு மிகப்பெரும் தடையாக இருப்பது அரசியல்மயப்படுத்தலும் காலதாமதமுமே என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். COP27 உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிக்கை : எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மனிதன் – காலநிலை மாற்றம் எனும் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக உலகத் தலைவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக COP கட்டமைப்பின் கீழ் கூடிவருகின்றனர். எனினும், COP செயன்முறையின் கீழ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய உலகளாவிய மற்றும் கூட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் இன்னும் தயாராக இல்லை. COP 27 இல் எட்டப்பட்ட முடிவுகள் துன்பத்திலிருந்து நாடுகளை விடுவித்து ஒரு முற்போக்கான நிலையில் வைக்க மீண்டும் தவறிவிட்டன. அரசியல்மயமாக்கல் மற்றும் காலதாமதம் ஆகியனவே வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக…
The post காலநிலை மாற்றம் நவீன உலகிற்கு மிகவும் அச்சுறுத்தலானது – ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலநிலை மாற்றம் நவீன உலகிற்கு மிகவும் அச்சுறுத்தலானது – ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
