கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஆண் ஒருவர் கொலை!
7 view
ஹிக்கடுவை, வேவல சந்தியில் இருவர் மீது கூரான ஆயுதத்தால் தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று(30) காலை இடம் பெற்றுள்ளது. நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இலக்கான ஆண் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் போலீசாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
The post கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஆண் ஒருவர் கொலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஆண் ஒருவர் கொலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.