வடக்கைச் சிதைக்கும் போதைப்பொருள் பாவனைக்கு முடிவு கட்டுவேன்- வடக்கு ஆளுநர் சபதம்!
6 view
“வடக்கு மாகாணத்தில் ஆறு விதமான போதைப்பொருட்களைப் பாவிக்கின்றார்கள். அதில் ஒன்று மட்டும்தான் கடல் வழியாக இங்கு வருகின்றது. ஏனைய போதைப்பொருட்கள் தரை வழியாக வருகின்றன. இதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது. அதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம்.” என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வடக்கில் பூதாகரமாக மாறியுள்ள போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “வடக்கில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் நாம் மிகவும் அவதானம் செலுத்தியுள்ளோம். இது மிகவும் துக்கமான விடயம். இங்கு சில ஆட்கள் – சில இளைஞர்கள் போதைப்பொருளை ஊசி மூலமும் உடலில் செலுத்துகின்றார்கள். தேசியக்காய் பானத்தையும் அதனுடன் சேர்த்து செலுத்துகின்றார்கள். இது மிகவும் மோசமான செயல். வடக்கில் ஆறு விதமான போதைப்பொருட்களைப் பாவிக்கின்றார்கள். அதில் ஒன்று மட்டும்தான் கடல் வழியாக இங்கு வருகின்றது. ஏனைய போதைப்பொருட்கள்…
The post வடக்கைச் சிதைக்கும் போதைப்பொருள் பாவனைக்கு முடிவு கட்டுவேன்- வடக்கு ஆளுநர் சபதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கைச் சிதைக்கும் போதைப்பொருள் பாவனைக்கு முடிவு கட்டுவேன்- வடக்கு ஆளுநர் சபதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
