வடக்கு மாகாண சபைத் தேர்தல் விரைவில்?

6 view
வடக்கு மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரச உயர்மட்டத்தில் அவசர ஆலோசனை நடாத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை தமிழ்ப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலை 2023ம் ஆண்டின் பிற்பகுதியில் நடத்த தீர்மானித்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கு முன்னதாக படிப்படியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த உள்ளதாகவும் அதன்படி வடக்கு மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த திட்டமிட்டுள்ளாரென அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் வலியுறுத்தல், 13வது திருத்த அமுலாக்க கோரிக்கை என்பவற்றை அடிப்படையாக கொண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதென அந்த செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
The post வடக்கு மாகாண சபைத் தேர்தல் விரைவில்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース