ஜனவரியில் முட்டை விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

6 view
ஜனவரி மாதம் முதல் முட்டை விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு நேற்று  கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகை காலத்திற்கு தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு முட்டை விநியோகிக்கப்படும். பண்டிகைக் காலம் முடியும் வரை முட்டையின் சில்லறை விலையை 55 ரூபாவாக வழங்குமாறும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால், ஜனவரி – பெப்ரவரி மாதத்திற்குள் 50 ரூபாய்க்கு கீழ் முட்டையின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முட்டை உற்பத்தி துறையின் சரிவு 2019 இல் இருந்தே ஆரம்பமாகிவிட்டது. ஈஸ்டர் தாக்குதலுடன், வணிகம் சுமார் 25 சதவீதம் சரிந்தது. பின்னர் கோவிட் தொற்றுநோய் மற்றும் எரிசக்தி காரணமாக இந்தத் துறை மேலும் சரிந்தது. இந்நாட்டின் நாளாந்த முட்டைத் தேவை 65 இலட்சம் ஆகும். ஆனால் நாளாந்த முட்டை உற்பத்தி…
The post ஜனவரியில் முட்டை விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース